Trichy Employment Camp

Trichy Employment Camp : Employment Camp by Private company to be held at Employment Office,Trichy is scheduled to be held on Friday 24.06.2022.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link
Trichy Employment Camp | Employment Camp | Trichy Job Fair

Trichy Employment Camp

DistrictTrichy
Date24.06.2022
Time10.30 am
Age Limit18 years to 35 years

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Trichy Employment Camp

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 24.06.2022 வெள்ளிக்கிழமை யன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன . இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ(All Trades), டிப்ளமோ,(B.E also) B.Sc Agri மற்றும் Diploma Agri முடித்த அனைவரும் (வயது வரம்பு : 18-க்கு மேல் 35-க்குள்) கலந்து கொள்ளலாம்.

மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு (Resume) மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் வருகின்ற 24.06.2022 வெள்ளிக்கிழமை யன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறதுமேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்

Address

Employment Office,Trichy.

Official websiteClick Here
Official Notification pdfClick Here