Tenkasi Employment Camp

Tenkasi Employment Camp :Private Employment Job Fair to be held on 24/06/2022 at Shencottai Library – District Employment Office.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link
Tenkasi Employment Camp | Employment Camp | Tenkasi Job Fair

Tenkasi Employment Camp

DistrictTenkasi
Date24.06.2022

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Tenkasi Employment Camp

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக செங்கோட்டை நூலகத்தில் வரும் 24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, www.deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 9578069970 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தங்களின் வருகையை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளபடுகின்றனர்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் 24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு செங்கோட்டை நூலகத்திற்கு தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல் சுயவிபரக்குறிப்பு (Resume) ஆதார் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை.அனுமதி இலவசம். தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

Address

Shencottai Library – District Employment Office ,Tenkasi.

Official websiteClick Here
Official Notification pdfClick Here