Tiruppur Employment Camp

You are currently viewing Tiruppur Employment Camp

Tiruppur Employment Camp : Employment Camp by Private company to be held at Sree Maharaja Mahal,Karur main road, kangeyam,Tiruppur is scheduled to be held on Saturday 02.07.2022.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link
Tiruppur Employment Camp | Employment Camp | Tiruppur Job Fair

Tiruppur Employment Camp

DistrictTiruppur
Date02.07.2022
Time08.00 am – 04.00 pm
VacancyMore than 15000
Participating CompaniesMore than 200 Companies

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Tiruppur Employment Camp

திருப்பூர் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

200 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் – 15000 காலிப்பணியிடங்கள்

படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

கல்வி தகுதி: 8ம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி / +2 / ஐ.டி.ஐ / டிப்ளமோ/ பட்டப்படிப்பு / பி.இ / எம்.பி.ஏ / செவிலியர் / முன் அனுபவம் உள்ள ஓட்டுனர்கள் / வெல்டன் , எலக்ட்ரீசியன் / பிளம்பர் / மெக்கானிக் / செக்யூரிட்டி / அக்கௌன்டன்ட் / ஆபிஸ் அசிஸ்டன்ட் ஆகியோர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Address

ஸ்ரீ மகாராஜா மஹால், கரூா் மெயின் ரோடு, காங்கேயம் , திருப்பூர்.

Official websiteClick Here
Official Notification pdfClick Here