Chennai Employment Camp : Employment Camp by Private company to be held at The New College ,Rayapettai is scheduled to be held on Saturday 15.10.2022.
YOUTUBE Channel Link | Telegram Channel Link |
Facebook Page Link | Whatsapp Group Link |
Chennai Employment Camp
District | Chennai |
Date | 15.10.2022 |
Participating Companies | More than 500 Companies |
Vacancies | More than 50000 Vacancies |
To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .
Chennai Employment Camp
சென்னையில் 15 ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்.சென்னையில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் சார்பில், வரும் 15ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில், வேலை வாய்ப்பு வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது.
அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு , வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தனியார் துறையில் வேலை பெற்று தரப்படுகிறது. அதன்படி, வரும் 15ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாம், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள, நியூ கல்லூரியில்(The New College) நடைபெற உள்ளது.
முகாமில்,எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமா, Nursing, Pharmacy, பட்டதாரிகள் பங்கேற்கலாம்.முகாமில் 500க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று,50000 பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, வேலை வாய்ப்புத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
Address
The New College , Rayapettai , Chennai.
Important links
Official website | Click Here |
Official Notification pdf | Click Here |