தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு : தமிழகம் முழுவதும் [ Ration Shop ]ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர் (Sales Men Posts) மற்றும் கட்டுநர் (Packers Posts) பதவி காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 13.10.2022 தேதி முதல் 14.11.2022 தேதி வரை ஆன்லைன் [ Online ] மூலமாக​ விண்ணப்பிக்கலாம்.

தமிழக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6503 பணியிடங்களை நிரப்ப கூட்டுறவுத்துறைக்கு தமிழக​ அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Interview call letter released for all districts. Candidates can Download their Interview call Letter / Admit Card now.

Ration Shop Result Updated for Nagapattinam,Kanyakumari ,Trichy ,Salem ,Mayiladuthurai ,Kancheepuram ,Tiruvallur ,Thoothukudi ,Chengalpattu ,Tiruppur ,Erode ,Ariyalur ,Krishnagiri ,Nilgiris ,Sivaganga ,Tirunelveli ,Tiruvarur , Karur ,Coimbatore ,Dindigul , Ramanathapuram ,Tirupathur ,Ranipet ,Tiruvannamalai district now.[Updated on 17.09.2023]

Here you can find all district notifications & details.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6503 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு – கல்வி தகுதி

விற்பனையாளர் (Sales Men Posts) பணிக்கு +2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கட்டுநர் (Packers Posts) பதவிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு – சம்பள விவரம்

1.விற்பனையாளர் (Sales Men Posts):
ஆரம்ப ஒரு வருடத்திற்க்கு – ரூ. 6250/-
ஒரு வருடத்திற்க்கு பிறகு – ரூ. 8600- ரூ. 29000
2.கட்டுநர் (Packers Posts):
ஆரம்ப ஒரு வருடத்திற்க்கு – ரூ. 5500/-
ஒரு வருடத்திற்க்கு பிறகு – ரூ. 7800- ரூ. 26000

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு – வயது வரம்பு [Age Limit] as on 01.07.2022

OC விண்ணப்பதாரர்கள் – 18 Years to 30 Years
BC, BCM, MBC, DNC, SC, SCA, ST விண்ணப்பதாரர்கள் –18 Years to No Age Limit

Candidates Relaxation in Upper Age limit will be provided as per Government Rules.For more reference check Official Notification.

தேர்வு செயல்முறை [Selection Procedure]Merit List
Interview
விண்ணப்பம் / தேர்வு கட்டணம் [Application/Exam Fee]1.விற்பனையாளர் (Sales Men Posts):Rs.150/-
2.கட்டுநர் (Packers Posts):Rs.100/-
SC / ST //PwD / Destitude Widows – Candidates are exemted from Fees

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் (Sales Men Posts) மற்றும் கட்டுநர் (Packers Posts) பணியிடத்திற்கு விண்ணப்பங்களை தகுந்த சான்றாவணங்களுடன் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும், தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Important Dates

SALESMAN AND PACKER RECRUITMENT 2022 – TARGET DATES OF COMPLETION

S.NoDetails of ActivityTarget date of Completion
1Website Activation – Agreement with service provider03.10.2022
2SBI Collect – Agreement03.10.2022
3DCCB – Challan printing – Availability in Bank Branches03.10.2022
4Promotion to existing Salesman / Packer06.10.2022
5Getting list of RDOs/DSO/DC (Chennai – South) / TSO /AC from District collectors and CCS – Chennai. Formation of Revised DRB Committee30.09.2022
6Formation of DRB in newly formed districts03.10.2022
7DRB – Committee Meeting06.10.2022
8Getting resolution / Minutes from Societies – regarding vacancy and qualifying age ( after giving promotions to all eligible Salesman & Packers )10.10.2022
9Finalization of Vacancy11.10.2022
10Roster Finalization12.10.2022
11Getting list from Employment Exchange12.10.2022 to 19.10.2022
12Notification Finalization
> Date of Notification
> 2 News papers in District – Short Notification
> Last Date – For Apply

13.10.2022
13.10.2022
14.11.2022
13Screening Committee – Proceeding17.10.2022
14Downloading and Printing of all applications with enclosures for file & further processing21.11.2022
15Screening Committee – Application Verification30.11.2022
16Formation of the Interview Boards / Proceeding23.11.2022
17Interview Date – Duration15.12.2022 – 30.12.2022
18Interview Certificate Verification teams23.11.2022
19May i help you – Team formation – phone No – Email ID13.10.2022
20Finalization of Candidates – final selection list preparation02.01.2023
21Communication to Societies03.01.2023
Starting Date for Submission of Application13.10.2022
Closing date for Submission of Application14.11.2022

Important links

Here you can find all district notifications & details.

Total Vacancy All Over Tamilnadu – 6503

DistrictSalesman
Vacancy
Packers
Vacancy
VacancyLink
Ariyalur District Notification750075Click Here
Chengalpattu District Notification15721178Click Here
Chennai District Notification48296344Click Here
Coimbatore District Notification15380233Click Here
Cuddalore District Notification24500245Click Here
Dharmapuri District Notification980098Click Here
Dindigul District Notification31002312Click Here
Erode District Notification23310243Click Here
Kallakurichi District Notification11600116Click Here
Kanchipuram District Notification114160274Click Here
kanyakumari District Notification11717134Click Here
Karur District Notification870390Click Here
Krishnagiri District Notification14600146Click Here
Madurai District Notification14815163Click Here
Nagapattinam District Notification980098Click Here
Namakkal District Notification18119200Click Here
Nilgiris District Notification601676Click Here
Perambalur District Notification56258Click Here
Pudukkottai District Notification13500135Click Here
Ramanathapuram District Notification11400114Click Here
Ranipet District Notification11800118Click Here
Salem District Notification23640276Click Here
Sivaganga District Notification9112103Click Here
Tenkasi District Notification830083Click Here
Thanjavur District Notification20000200Click Here
Theni District Notification850085Click Here
Thoothukudi District Notification12318141Click Here
Tiruchirappalli District Notification20130231Click Here
Tirunelveli District Notification980098Click Here
Tirupathur District Notification750075Click Here
Tiruppur District Notification18654240Click Here
Tiruvallur District Notification19839237Click Here
Tiruvannamalai District Notification36214376Click Here
Tiruvarur District Notification16715182Click Here
Vellore District Notification13533168Click Here
Villupuram District Notification24400244Click Here
Virudhunagar District Notification14618164Click Here
Mayiladuthurai District Notification13911150Click Here

This Post Has 4 Comments

  1. M. sridevi

    Hi I can help you mam one jobs

  2. M. sridevi

    Ok thanks Mam

  3. Ameer John

    Supper

Comments are closed.