Tiruvallur Employment Camp

Tiruvallur Employment Camp : Employment Camp by Private company to be held at Employment Office,Tiruvallur is scheduled to be held on Friday 10.06.2022.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link
Tiruvallur Employment Camp | Employment Camp | Tiruvallur Job Fair

Tiruvallur Employment Camp [Highlights]

DistrictTiruvallur
Date10.06.2022
Time10.00 am

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Tiruvallur Employment Camp

திருவள்ளூரில்,வரும் 10ம் தேதி , தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 10ம் தேதி, சிறு அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில், 10ம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு, பட்டப் படிப்பு, ஐ. டி. ஐ மற்றும் டிப்ளமா படித்தவர்கள் பங்கேற்கலாம். மேற்கானும் கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளோர், 10ம் தேதி காலை 10:00 மணியளவில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பங்கேற்கலாம். இம்முகாமில், பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதவு ரத்து செய்யப்பட மாட்டாது என, கலெக்டர் அல்பி ஜான்வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Address

மேற்கானும் கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளோர், 10ம் தேதி காலை 10:00 மணியளவில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பங்கேற்கலாம்

Official websiteClick Here
Official Notification pdfClick Here