Chennai Employment Camp

Chennai Employment Camp : Employment Camp by Private company to be held at Employment Office,Guindy is scheduled to be held on Friday 10.06.2022.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link
Chennai Employment Camp | Employment Camp | Chennai Job Fair

Chennai Employment Camp [Highlights]

DistrictChennai
Date10.06.2022
Time10.00 am – 02.00 pm
AgeUnder 30 Years
Participating Companies20+

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Chennai Employment Camp

தனியார் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நாளை நடக்கிறது . வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும் 2 மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகள் வேலைவாய்ப்பு வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 10-ந்தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 30 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ. டி. ஐ, டிப்ளமா, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலி பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Address

வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Official websiteClick Here
Official Notification pdfClick Here