Chennai,Tiruvottiyur Employment Camp

Tiruvottiyur Employment Camp : Employment Camp by Private company to be held at Jaigopal Garodia School, Tiruvottiyur is scheduled to be held on Sunday 05.06.2022 from 09.00 am.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

Tiruvottiyur Employment Camp

DistrictChennai
Date05.06.2022
TimeFrom 09.00 am

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Tiruvottiyur Employment Camp

சென்னை-4 , சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், திருவொற்றியூரில் இயங்கும் ஜெயகோபால் கோடியா பள்ளியில் 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் நடைபெற உள்ளது.இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலும் ,ஐடிஐ(ITI), டிப்ளமோ(DIPLOMA), மற்றும் பொறியியல் பட்டதாரிகள் வரை படித்த அனைத்து வேலை நாடுநர்களும் பங்கேற்கலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வரும் பணி நாடுநர்கள் தங்களது கல்விச் சான்றுகள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.பணிக்கு தெரிவு செய்யப்படும் இளைஞர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும்.

இப்பணியமர்த்தல் சேவையானது முற்றிலும் இலவசமாக நடத்தப்பட உள்ளது.சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Address

ஜெயகோபால் கோடியா பள்ளி ,திருவொற்றியூர்,சென்னை.

Official websiteClick Here
Official Notification pdfClick Here

Leave a Reply