Salem Employment Camp : Employment Camp by Private Company to be held at Salem is scheduled to be held on Saturday 26.11.2022.
Salem Employment Camp
District | Salem |
Date | 26.11.2022 |
Time | 10.00am – 02.00pm |
Number of Participating Companies | More than 300 Companies |
Number of Vacancies | More than 40000 Vacancies |
To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .
Salem Employment Camp
சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 26.11.2022 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேலம் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி நிறுவனங்களுடன் 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு 40,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இம்முகாமில் எஸ்.எஸ்.எல்.சி.க்கும் குறைவான கல்வித்தகுதி,எஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ்2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ போன்ற அனைத்து வகையான கல்வித் தகுதிகளுக்கும் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம் ஆகும்.இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் https://www.tnprivate jobs.tn.gov.in/candidate/Home/ca signup என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய இயலாதவர்களும் இம்முகாமில் கலந்துகொள்ளலாம்.
கலந்துகொள்ளும் மனுதாரர்கள். தங்களது புகைப்படம், கல்விச் சான்றிதழ் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவர குறிப்புகள்(Bio Data) குறைந்தபட்சம் 5 நகல்கள் ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்து வரவேண்டும். ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Important links
Official website | Click Here |
Official Notification pdf | Click Here |
சுப்பர்