RBI Recruitment 2022 வேலை அறிவிப்பு

You are currently viewing RBI Recruitment 2022 வேலை அறிவிப்பு

Reserve Bank of India ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி Research Associates பணியிடங்களுக்கு தகுந்த நபர்கள் நிரப்பப்பட உள்ளார்கள். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி தேதி 31 அக்டோபர் 2022.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

RBI Recruitment 2022

நிறுவனம் ( Organization) : Reserve Bank of India
பணியின் பெயர் ( Post name) : Research Associates
பணியிடங்கள் ( Vacancy) : Various
விண்ணப்பிக்க கடைசி தேதி(Last date) : 31.10.2022
விண்ணப்பிக்கும் முறை : Online

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

RBI Recruitment 2022

RBI காலிப்பணியிடங்கள்:
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் Research Associates பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Economics / Statistics / Finance / International Finance / International Trade / MBA with specialization in finance / Banking / International Relations ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

RBI Recruitment 2022

Experience:
பொருளாதார ஆராய்ச்சி நடத்துவதில் சுமார் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RBI Recruitment 2022

Salary:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர் மாதம் ரூ. 1,20,000 சம்பளமாக பெறுவார்கள்.

RBI Recruitment 2022

Application method:
விண்ணப்பதாரர்கள் தங்களின் Bio data மற்றும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் நகல்களை அறிவிப்பில் உள்ள mail id-க்கு 31.10.2022-க்குள் அனுப்ப வேண்டும். அன்றைய தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது

Official Notification:
https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RESEARCHASSOCIATESG20DEEFFAF6708F4A438B8EDB495C2AF031.PDF