Govt Vocational Training Centre job

You are currently viewing Govt Vocational Training Centre job

Govt Vocational Training Centre job : ஒப்பந்த பயிற்றுநர்கள் (CONTACT INSTRUCTOR) காலிப்பணியிடங்கள் நிரப்புதல் குறித்து அறிவிப்பு அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையம், சேலம் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்கள் பணியிடங்களை (CONTACT INSTRUCTOR POST) ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு (PPP) திட்டத்தின்கீழ் நிரப்பும் பொருட்டு கீழ்க்காணும் தகுதிகளிள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Post : தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் [வரவேற்புகூட அலுவலக உதவியாளர்]

Number of Post : 02

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

Govt Vocational Training Centre job : Qualification

B.VOC / வணிகவியலில் / Hotel மேனேஜ்மென்ட் / கேட்டரிங் டெக்னாலஜி இவற்றில் எதாவது ஒன்றில் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு பணியாற்றிய அனுபவம்

OR

Hotel மேனேஜ்மென்ட் / கேட்டரிங் டெக்னாலஜி / கமர்சியல் பிராக்டீஸ் இவற்றில் ஏதாவது ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து பெறப்பட்ட டிப்ளமோ (குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள்) அல்லது DGT-விலிருந்து பெறப்பட்ட Advanced Diploma (Vocational) உடன் சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்

OR

வரவேற்புகூட அலுவலக உதவியாளர் தொழிற் பிரிவில் பயின்று NTC / NAC தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்

Essential Qualification

Relevant Notional Craft Instructor Certificate (NCiC) in any of the variants under DGT

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Age Limit

அ.குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும்.

ஆ பத்தாம் வகுப்புமட்டும் தேர்ச்சி பெற்ற பின்னர் ITI முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு 32-வயது ஆகும்

இ. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் ITI முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

ஈ.டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

Govt Vocational Training Centre job : Salary

மாதம் ரூபாய் 20,000/-தொகுப்பூதியம்

மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யவோ முதல்வர் / செயலாளர், நிலைய மேலான்மைகுழு (IMC) அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், சேலம் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் எவ்வகையிலும் பணிநிரந்தம் செய்ய வேண்டி உரிமை கோர இயலாது.

How to apply for Govt Vocational Training Centre job

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 17.11.2022 மாலை 5.45 மணிவரை

விண்ணப்பம் வந்து சேரவேண்டிய முகவரி : முதல்வர் / செயலாளர், நிலைய மேலாண்மைகுழு (IMC)அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையம், சேலம்-636008.

Official websiteClick Here
Official NotificationClick Here