Dharmapuri Employment Camp

Dharmapuri Employment Camp : Employment Camp by Private company to be held at Employment Office ,Dharmapuri is scheduled to be held on Friday 22.07.2022.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link
Dharmapuri Employment Camp | Employment Camp | Dharmapuri Job Fair

Dharmapuri Employment Camp

DistrictDharmapuri
Date22.07.2022
Time10.00am

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Dharmapuri Employment Camp

தர்மபுரியில் 22 ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்.தர்மபுரியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் சார்பில், வரும் 22ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில், வேலை வாய்ப்பு வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது.

அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு , வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தனியார் துறையில் வேலை பெற்று தரப்படுகிறது. அதன்படி, வரும் 22ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாம், தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், காலை 10.00 மணி முதல் நடக்க உள்ளது.

முகாமில், விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் , மேற்பார்வையாளர், மேலாளர் , கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் , தட்டச்சர், அக்கவுன்டன்ட் , மெக்கானிக் போன்ற பணிகளுக்கு பட்டயம், பட்டப்படிப்பு மற்றும் பள்ளி படிப்பு முடித்த ஆண்,பெண், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, வேலை வாய்ப்புத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Address

Employment Office, Dharmapuri.

Official websiteClick Here
Official Notification pdfClick Here