திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வேலை அறிவிப்பு
TNHRCE Trichy Recruitment 2022: ஸ்ரீரங்கம் (srirangam) அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபக்கோயில்களில் வேலைவாய்ப்புகள் 2022 அறிவிப்பு. பாதுகாவலர், சுகாதார பணியாளர், தூர்வை – Security, Sanitary Worker, Thoorvai பணிக்கு மொத்தம் 146 காலியிடங்கள் உள்ளன. இப்பணிகளுக்கு…