Erode UPHC Recruitment : ஈரோடு மாநகராட்சி, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நகர்புற சுகாதார மேலாளர், ஆய்வக நுட்புனர் நிலை3 பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்.
Educational Qualification [கல்வித்தகுதி]
நகர சுகாதார மேலாளர் பணிக்கு எம்.எஸ்.சி., நர்சிங் மற்றும் குழந்தைகள் நலம், மகளிர் நலம், பொது சுகாதாரத்துறையில் பணி செய்த அனுபவம் உள்ளோர், பி.எஸ்.சி., நர்சிங், பொது சுகாதார துறை யில் 3 ஆண்டுகள் பணி செய்த அனுபவம் உள்ளோர், தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிங்கில் கல்வி தகுதியை பதிவு செய்தோர் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆய்வக நுட்புனர் நிலை -3 பணிக்கு, பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, மெடிக்கல் லேப் டெக்னாலஜி கோர்ஸ், தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் பதிவு பெற்ற கல்வி நிலை யத்தில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .
How to apply for Erode UPHC Recruitment [விண்ணப்பிக்கும் முறை]
விண்ணப்ப படிவங் களை “ஆணையாளர், மாநகராட்சி அலுவலகம், மீனாட்சிசுந்தர னார் சாலை, ஈரோடு1′ என்ற முகவரிக்கு வருகிற 18-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
Important links
Official website | Click Here |
Official Notification | Click Here |