Virudhunagar Employment Camp

Virudhunagar Employment Camp : Employment Camp by Private company to be held at Employment Office is scheduled to be held on Friday 28.10.2022.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link
Virudhunagar Employment Camp | Employment Camp | Virudhunagar Job Fair

Virudhunagar Employment Camp

DistrictVirudhunagar
Date28.10.2022
Time10.00am – 02.00pm
Participating CompaniesMore than 20 Companies

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Virudhunagar Employment Camp

Virudhunagarல் 28 ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்.Virudhunagarல் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் சார்பில், வரும் 28ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில், வேலை வாய்ப்பு வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது.

அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு , வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தனியார் துறையில் வேலை பெற்று தரப்படுகிறது. அதன்படி, வரும் 28ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாம், வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில், காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடக்க உள்ளது.

முகாமில்,, எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமா, பட்டதாரிகள் பங்கேற்கலாம்.முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, வேலை வாய்ப்புத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Address

Employment Office , Virudhunagar.

Official websiteClick Here
Official Notification pdfClick Here