Trichy Ration Shop Recruitment : Trichy District [ Ration Shop ]ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர் (Sales Men Posts) மற்றும் கட்டுநர் (Packers Posts) பதவியின் 231 காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.drbtry.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 13.10.2022 முதல் 14.11.2022 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Candidates can Download their Interview call Letter / Admit Card now.
Result released for the post of Salesmen & Packers Post .[Updated on 05.07.2023]
YOUTUBE Channel Link | Telegram Channel Link |
Facebook Page Link | Whatsapp Group Link |
பதவி, காலியிடம், சம்பளம், வயது வரம்பு, தகுதி, கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, அனுமதி அட்டை, முடிவு மற்றும் கூடுதல் விவரங்கள் போன்ற இந்த ஆட்சேர்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் தளர்வு ஆகியவற்றைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முழு விவரங்களையும் படிக்க வேண்டும்.
To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .
Trichy Ration Shop Recruitment [ Highlights ] [முக்கிய குறிப்புகள்]
Job Type | Tamilnadu Government Jobs |
Employment type | Permanent Job |
Number of Vacancy | 231 |
Post Name | Sales Men & Packers |
Starting date | 13.10.2022 |
Last date | 14.11.2022 |
Apply Mode | Online |
Vacancy Details [காலிப்பணியிடங்களின் விவரங்கள்]
Total Number of Vacancies : 231 vacancies
S.No | Name of Post | Number of post |
1 | விற்பனையாளர் (Sales Men Posts) | 201 |
2 | கட்டுநர் (Packers Posts) | 30 |
Salary Details of Trichy Ration Shop Recruitment
1.விற்பனையாளர் (Sales Men Posts): ஆரம்ப ஒரு வருடத்திற்க்கு – ரூ. 6250/- ஒரு வருடத்திற்க்கு பிறகு – ரூ. 8600- ரூ. 29000 |
2.கட்டுநர் (Packers Posts): ஆரம்ப ஒரு வருடத்திற்க்கு – ரூ. 5500/- ஒரு வருடத்திற்க்கு பிறகு – ரூ. 7800- ரூ. 26000 |
Age Limit [வயது வரம்பு] : [As on 01-07-2022]
OC விண்ணப்பதாரர்கள் – 18 Years to 30 Years |
BC, BCM, MBC, DNC, SC, SCA, ST விண்ணப்பதாரர்கள் –18 Years to No Age Limit |
Candidates Relaxation in Upper Age limit will be provided as per Government Rules.For more reference check Official Notification.
Educational Qualification [கல்வித்தகுதி]
1.விற்பனையாளர் (Sales Men Posts) : 12th Pass |
2.கட்டுநர் (Packers Posts): 10th Pass |
தேர்வு செயல்முறை [Selection Procedure] | Merit List Interview |
விண்ணப்பம் / தேர்வு கட்டணம் [Application/Exam Fee] | 1.விற்பனையாளர் (Sales Men Posts):Rs.150/- 2.கட்டுநர் (Packers Posts):Rs.100/- SC / ST //PwD / Destitude Widows – Candidates are exemted from Fees |
How to apply for Trichy Ration Shop Recruitment [விண்ணப்பிக்கும் முறை]
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.drbtry.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 13.10.2022 முதல் 14.11.2022 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Important dates [முக்கிய நாள்கள்]
Starting Date for Submission of Application | 13.10.2022 |
Closing date for Submission of Application | 14.11.2022 |
Important links
Result for Packers post [Updated on 05.07.2023] | Click Here |
Result for Salesmen post [Updated on 05.07.2023] | Click Here |
Admit card download link | Click Here |
Official website | Click Here |
Official Notification | Click Here |
Application Form | Click Here |