Tnpsc Recruitment 2022 : TNPSC யில் புதிய காலி இடங்கள் அறிவிப்பு

You are currently viewing Tnpsc Recruitment 2022 : TNPSC யில் புதிய காலி இடங்கள் அறிவிப்பு

TNPSC Recruitment 2022 : TNPSC யில் புதிய காலி இடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தவர்கள் இன்றே விண்ணப்பியுங்கள் ஆன்லைன்ல! சூப்பரான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

TNPSC Recruitment 2022 : Tnpsc யில் புதிய காலி இடங்கள் அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் (Assistant Section Officer, Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் TNPSC Vacancy 2022 அறிவித்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். TNPSC Jobs 2022 க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21 செப்டம்பர் 2022. TNPSC Recruitment 2022 தகவல்களை அறிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க http://www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கான முழு விவரங்க

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

TNPSC யில் புதிய காலி இடங்கள் அறிவிப்பு

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – Tamil Nadu Public Service Commission (TNPSC)

அதிகாரப்பூர்வ இணையதளம் : http://www.tnpsc.gov.in/

வேலைவாய்ப்பு வகை : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Recruitment : TNPSC Recruitment 2022

Address : Park Town, Tamil Nadu Public Service Commission Rd, V.O, C. Nagar, Chennai, Tamil Nadu-600003

TNPSC யில் புதிய காலி இடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு வேலைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் TNPSC Jobs-க்கு விண்ணப்பிக்கலாம். TNPSC Vacancy 2022, TNPSC Jobs Qualification, TNPSC Vacancy 2022 Age Limit, TNPSC Job Location and TNPSC Salary Details பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.

TNPSC யில் புதிய காலி இடங்கள் அறிவிப்பு

பதவி: உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் (Assistant Section Officer, Assistant)

காலியிடங்கள் : 161

கல்வித்தகுதி : Degree

சம்பளம் : மாதம் ரூ.20,000 முதல் ரூ.1,34,200/- வரை

வயது வரம்பு : 40 வயது

பணியிடம் : Jobs in Tamil Nadu
விண்ணப்பகட்டணம்
Registration Fee: Rs.150/-

Examination Fee: Rs.200/-

SC/ ST/ PWD Candidates: Nil

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

அறிவிப்பு தேதி : 23 ஆகஸ்ட் 2022

கடைசி தேதி : 21 செப்டம்பர் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : TNPSC Recruitment 2022 Notification Details

விண்ணப்பப்படிவம் : TNPSC Recruitment 2022 Apply Online

TNPSC யில் புதிய காலி இடங்கள் அறிவிப்பு

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் TNPSC Vacancy 2022 அறிவித்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். TNPSC Jobs 2022 க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21 செப்டம்பர் 2022. TNPSC Recruitment 2022 தகவல்களை அறிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க http://www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Official websiteClick Here
Official NotificationClick Here
Application FormClick Here