குரூப் 1 தேர்வு – TNPSC முக்கிய அறிவிப்பு

You are currently viewing குரூப் 1 தேர்வு – TNPSC முக்கிய அறிவிப்பு

குரூப் 1 தேர்வு – TNPSC முக்கிய அறிவிப்பு. TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய தகவல்!

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

குரூப் 1 தேர்வு – TNPSC முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

குரூப் 1 தேர்வு – TNPSC முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக தகுதியான நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அத்துடன் அரசு துறைகளில் இருக்கும் பதவிகளுக்கேற்ப குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 3, குரூப் 4 என குரூப் 8 வரை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் TNPSC தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. இதில் அறிவித்தப்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குரூப் 2,2ஏ, குரூப் 4 தேர்வு எந்தவித இடையூறுமின்றி நடைபெற்றது.

குரூப் 1 தேர்வு – TNPSC முக்கிய அறிவிப்பு

இதனை தொடர்ந்து துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி, உதவி காடுகளின் பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் வழங்கப்பட்டது. அத்துடன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பின் இதனை வருகிற ஆகஸ்ட் 27 முதல் 29 வரை திருத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு – TNPSC முக்கிய அறிவிப்பு

இத்தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 30ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதன்மை தேர்வுக்குரிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி இத்தேர்வுக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இத்தேர்வுக்கு சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தேர்வு தொடங்கும் ஒரு வார காலத்திற்கு முன்பாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது

குரூப் 1 தேர்வு – TNPSC முக்கிய அறிவிப்பு

Official websiteClick Here
Official NotificationClick Here
Application FormClick Here