Nilgiri Post Office Recruitment
Nilgiri Post Office Recruitment : நீலகிரி கோட்டம் அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக முகவர்களை பணியமர்த்த உள்ளது. அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் 14-12-2022 காலை 10.30 மணிக்கு அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம்,…