Nilgiri Post Office Recruitment : நீலகிரி கோட்டம் அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக முகவர்களை பணியமர்த்த உள்ளது. அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் 14-12-2022 காலை 10.30 மணிக்கு அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் 643001. அலுவலகத்தில் நடைபெற உள்ள நேர்காணலில் பெயர், முகவரி, தேதி மற்றும் படிப்பு போன்ற விவரங்களை தக்க ஆவணங்களுடன் கலந்துகொள்ளவும்.
Nilgiri Post Office Recruitment
தகுதி:
1.10 ஆம் வகுப்பு தேர்ச்சி (5000 மக்கள்தொகை இருக்கும் இடத்திற்கு)
2.12 ஆம் வகுப்பு தேர்ச்சி (5000க்கு மேல் மக்கள் தொகை இருக்கும் இடத்திற்கு)
3. வயது 18 முதல் 60 வரை.
To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .
Nilgiri Post Office Recruitment
முன்னாள் ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் மண்டல தொழிலாளர்கள், சுய உதவிக் குழுக்கள், முன்னாள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், வேலையற்ற/சுய வேலை செய்யும் இளைஞர்கள் அல்லது மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகுமாறு அஞ்சலககண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Important links
Official website | Click Here |
Official Notification | Click Here |
Pingback: Previous Job Notification - India's No 1 job site