SBI Clerk Recruitment – 5190 vacancy

You are currently viewing SBI Clerk Recruitment – 5190 vacancy

SBI Clerk Recruitment

இந்தியாவின் மிகப்பெரிய பாரத ஸ்டேட் வங்கி ஆனது Clerk பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 5190 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

SBI Clerk Recruitment

தமிழக Clerk காலிப்பணியிடங்கள் (Vacancy Details) :
தமிழகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் Clerk பதவிக்கு 355 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பாரத ஸ்டேட் வங்கி பணிக்கான வயது வரம்பு (Age limit) :
01.08.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 20 வயதுக்குள் குறையாமலும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.08.1994க்கு முன்னும், 01.08.2002க்குப் பின்னரும் (இரு நாட்களையும் சேர்த்து) பிறந்திருக்க வேண்டும்.

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

SBI Clerk Recruitment

Clerk கல்வி தகுதிB( Education Qualification) :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு  ( Any degree) பெற்றிருக்க வேண்டும்.

பாரத ஸ்டேட் வங்கி ( SBI) சம்பள விவரம் ( Salary details) :
ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ.19900/- ஆகும்.

SBI Clerk Recruitment

Clerk தேர்வு செயல் முறை ( Scheme of Examination :
Phase-I: Preliminary Examination

Phase – II: Main Examination

SBI Clerk Recruitment

SBI Junior Associate தேர்வு மையங்கள் ( Exam center’s in Tamilnadu) :
சென்னை, கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

SBI Clerk Recruitment

விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம் ( Application fees) :
SC/ ST/ PwBD/ ESM/ DESM – தேர்வு கட்டணம் கிடையாது

General/ OBC/ EWS – ரூ.750/-

How to Apply :
மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதார்கள் https://sbi.co.in/ என்ற இணைய தள முகவரி மூலம் 07.09.2022 முதல் 27.09.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Official websiteClick Here
Official NotificationClick Here
Application FormClick Here

This Post Has One Comment

  1. N. Shoba

    Job vacancy link very useful. But I don’t know how to apply & how to download the application. Application download panra link send Panna romba useful la irukkum.

Comments are closed.