Govt Vocational Training Centre Job

You are currently viewing Govt Vocational Training Centre Job

Govt Vocational Training Centre Job : அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர் சென்னை – 600 098-ல் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள 2 பணி இடத்திற்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பூர்த்தி செய்திட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

Govt Vocational Training Centre Job

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Govt Vocational Training Centre Job

வயது வரம்பு 1.1.2022ன்படி குறைந்த பட்சம் 21 வயது. இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, தொழிற்நுட்ப கல்வித்தகுதி, முன் அனுபவம், சாதி, வீட்டுமுகவரி, கைபேசி எண், ஆதார் நகல் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களுடன் க்ஷய சுய விபர விண்ணப்ப படிவமாக தயார் செய்து சான்றிதழ்களின் நகல்களுடன் தன் கையொப்பமிட்டு இணைத்து முதல்வர் / செயலாளர் / நிலைய மேலாண்மைக்குழு (IMC) அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர் சென்னை – 600 1098 என்ற முகவரிக்கு 21.11.2022 மாலை 5.30 மணிக்குள் தபால் மு-லமாக அனுப்பி வைக்கவும், விண்ணப்பங்கள் தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடையவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும்.

மேலும் விபரங்களுக்கு, 044 -29565988 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.மேற்காணும் பணி முற்றிலும் தற்காலிகமானது. மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யவோ முதல்வர் / செயலாளர், நிலைய மேலாண்மைக்குழு (IMC) அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என முதல்வர் / செயலாளர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Official websiteClick Here
Official NotificationClick Here