NHRC Recruitment 2022

You are currently viewing NHRC Recruitment 2022

National Human Rights Commission of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Accounts Officer, Assistant Accounts Officer, Junior Accountant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

NHRC Recruitment 2022

நிறுவனம் : NHRC
பணியின் பெயர் : Senior Accounts Officer, Assistant Accounts Officer, Junior Accountant
பணியிடங்கள் : 5
விண்ணப்பிக்க கடைசி தேதி : Within 45 Days
விண்ணப்பிக்கும் முறை : Offline

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

NHRC Recruitment 2022

NHRC vacancy list :
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Accounts Officer, Assistant Accounts Officer, Junior Accountant பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Accounts Officer – 1 பணியிடங்கள்
Assistant Accounts Officer – 2 பணியிடங்கள்
Junior Accountant – 2 பணியிடங்கள்

NHRC Recruitment 2022

Accounts Officer தகுதி:
மத்திய அரசு அல்லது மாநில அரசில் Pay Matrix Level 7 அல்லது 8 அளவிலான ஊதியம் பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NHRC வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Accounts Officer ஊதிய விவரம் ( Salary):
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.25,500/- முதல் ரூ.1,67,800/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHRC Recruitment 2022

NHRC தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NHRC Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification pdf:
https://nhrc.nic.in/sites/default/files/Advt_08_2022.pdf