IREL Jobs; தமிழகத்தில் மத்திய அரசு வேலை; ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க.தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் ரேர் எர்த்ஸ் நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
YOUTUBE Channel Link | Telegram Channel Link |
Facebook Page Link | Whatsapp Group Link |
IREL Jobs : தமிழகத்தில் மத்திய அரசு வேலை
Tamilnadu IREL recruitment 2022 for ITI and Diploma Apprentices apply soon: தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்தில் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 17 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.09.2002க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலியிடங்களின் விவரம்: IREL Jobs : தமிழகத்தில் மத்திய அரசு வேலை
Trade Apprentice:
Fitter – 4
Turner – 1
Welder – 2
Mechanic (Motor Vehicle) – 1
Electrician – 5
கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
PASAA – 2
கல்வித் தகுதி: COPA வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprentice:
Mechanical – 1
கல்வித் தகுதி: மெக்கானில் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
Electrical – 1
கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி ( Age limit):
14 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: IREL Jobs : தமிழகத்தில் மத்திய அரசு வேலை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் IREL அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Address:
The Manager (Personnel), IREL (India) Limited, Manavalakurichi, Kanyakumari District, Tamilnadu-629252
Important links: IREL Jobs : தமிழகத்தில் மத்திய அரசு வேலை
Official website | Click Here |
Official Notification | Click Here |
Application Form | Click Here |
Hi