Chennai Employment Camp

Chennai Employment Camp : Employment Camp by Private company to be held at Kasthuri Bai Maternity Hospital ,Triplicane is scheduled to be held on wednesday 08.06.2022.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link
Chennai Employment Camp | Employment Camp | Chennai Job Fair

Chennai Employment Camp

DistrictChennai
Date08.06.2022
PostDriver,Medical Assistant

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Chennai Employment Camp [Highlights]

PostQualificationAge LimitSalary
Medical AssistantB.Sc Nursing / G.N.M.A / A.N.M / D.M.L.T19 Years – 30 YearsRs.14,966/- per month
Driver+2 + Degree in Science + Licence24 Years – 35 YearsRs.14,766/- per month

Chennai Employment Camp

சென்னை மாவட்டத்தில் ‘108’ ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வு துறையில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை, ஜி.வி.கே. – இ.எம்.ஆர்.ஐ ., நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.இந்நிறுவனம், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் பணியாற்ற, வரும் 8ம் தேதி , திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில், மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு பி.எஸ்.சி., நர்சிங் – ஜி.என்.எம்.ஏ., – ஏ.என்.எம்., – டி.எல்.எம்.டி., ஆகிய படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

நேர்முக தேர்வில் பங்கேற்போருக்கு வயது 19 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.மாதம் 14,966 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

ஓட்டுனர் பணியிடங்களுக்கு பிளஸ் 2வில் தேர்ச்சி மற்றும் அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 24 முதல் 35 வயதுக்கு உட்பட்ட மற்றும் இலகுரக வாகனம் உரிமம் எடுத்து மூன்றாண்டுகள், பேட்ஜ் வாகனம் உரிமம் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.இவர்களுக்கு மாதம் 14,766 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 9154189399; 9154189341 என்ற தொலைபேசி எண்களில், காலை 11.00 முதல் 4.00 மணி வரை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Address

Kasthuri Bai Maternity Hospital ,Triplicane , Chennai.

Official websiteClick Here
Official Notification pdfClick Here