தமிழ்நாடு கிராம உதவியாளர் பணி முழு விவரம் – 2478 பணியிடங்கள்
மாநிலத்தின் அனைத்து மாவட்ட வட்ட எல்லைக்குள் காலியாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 10ம் தேதி முதல் தொடங்கியது. தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.வரி வசூலித்தல்,…