AAI Recruitment 2022 – Consultants Post

You are currently viewing AAI Recruitment 2022 – Consultants Post

AAI Recruitment 2022

Consultants பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய விமான நிலைய ஆணையம் ( AAI)ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

AAI Recruitment 2022

நிறுவனம் : Airports Authority of India (AAI)
பணியின் பெயர் : Consultants
பணியிடங்கள் : 3
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.09.2022
விண்ணப்பிக்கும் முறை : Email

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

AAI Recruitment 2022

AAI Consultant vacancy:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Consultants பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI Consultants Educational qualification :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, Pg Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI Recruitment 2022

AAI consultant Age limit :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

AAI Consultants Salary:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

AAI Recruitment 2022

AAI Consultant Selection procedure :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

AAI Recruitment 2022

AAI Consultant Application Method :
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து chqrectt@aai.aero என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official NotificationClick Here