Chengalpattu Employment Camp

Chengalpattu Employment Camp : Employment Camp by Private company to be held at Govt ITI,Venpakkam ,Chengalpattu is scheduled to be held on Friday 25.11.2022.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

Chengalpattu Employment Camp

DistrictChengalpattu
Date25.11.2022
Time10.00am – 01.00pm
Age Limit18 years to 40 years

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Chengalpattu Employment Camp

செங்கல்பட்டில் 25 ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்.செங்கல்பட்டு வேண்பாக்கத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் சார்பில், வரும் 25ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில், வேலை வாய்ப்பு வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது.

அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு , வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தனியார் துறையில் வேலை பெற்று தரப்படுகிறது. அதன்படி, வரும் 25ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாம், வேண்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில், காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடக்க உள்ளது.

முகாமில், எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமா, பட்டதாரிகள் , செவிலியர்கள் , மருந்தாளுனர்கள் , ஆய்வக உதவியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, வேலை வாய்ப்புத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Address

Govt ITI,Venpakkam ,Chengalpattu.

Official websiteClick Here
Official Notification pdfClick Here