தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை – 165 காலிப்பணியிடங்கள். திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஆனது பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 165 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 12.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை
பருவகால பட்டியல் எழுத்தர் – 59
பருவகால உதவுபவர் – 54
பருவகால காவலர் – 52
என மொத்தம் 165 பணியிடங்கள் காலியாக உள்ளன.
To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை
வயது வரம்பு:
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் திருநெல்வேலி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-07-2022 தேதியின்படி 32 வயதாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை
TNCSC கல்வி தகுதி:
- பருவகால பட்டியல் எழுத்தர் – B.Sc in Agriculture and Engineering
- பருவகால உதவுபவர் – 12th
- பருவகால காவலர் – 08th
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை
TNCSC ஊதியம்:பருவகால பட்டியல் எழுத்தர் – ரூ. 5,285/- +ரூ. 3,499 /–பருவகால உதவுபவர் – ரூ. 5,218/- +ரூ. 3,499 /–பருவகால காவலர் – ரூ. 5,218/- +ரூ. 3,499 /–
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை
விண்ணப்பிக்கும் முறை:
திருநெல்வேலி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 12-செப்-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.