TN Post Office Recruitment : அஞ்சல் துறையின் சென்னை மத்திய கோட்டத்தில் ஆயுள்காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான நேரடி முகவர்கள் தேர்வுக்கு 29ம் தேதி நேர்காணல் நடக்கிறது.
TN Post Office Recruitment
Job : TN Post Office
Interview Date : 29.09.2022
Time : 10.00 am
Age : Not Exeeding 50 Years
To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .
TN Post Office Recruitment
முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு,கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கு ,புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்த உள்ளது.
TN Post Office Recruitment
விண்ணப்பதாரர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 50 வயதிற்குள் இருக்க வேண்டும். சுயதொழில் புரிவோர், இளைஞர்கள், அங்கன்வாடி, மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர் ,முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 3 பாஸ்போர்ட் புகைப்படம், வயது, முகவரி, கல்வி சான்றுடன் தீநகர் சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 29ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம்.
TN Post Office Recruitment
தேர்வானவர்கள் ஐயாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப்பாதுகாப்பு பத்திரமாக வழங்கவேண்டும்.
இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் வாயிலாக விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது. பாலிசிகளை பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு சென்னை மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திவ்யா தெரிவித்துள்ளார்.
Important links
Official website | Click Here |
Official Notification | Click Here |