Tenkasi Employment Camp

You are currently viewing Tenkasi Employment Camp

Tenkasi Employment Camp : Employment Camp by TATA Electronics Private Limited to be held at Tenkasi Panchayat Union Office is scheduled to be held on Wednesday 23.11.2022.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

Tenkasi Employment Camp

DistrictTenkasi
Date23.11.2022
Time10.00am – 02.00pm
Participating CompanyTATA Electronics Private Limited

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Tenkasi Employment Camp

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தென்காசி மாவட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வாயிலாக ஒவ்வொரு இரண்டு மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

தற்போது தனியார்துறை நிறுவனமான TATA Electronics Private Limited-க்கு12-ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் அதிகளவில் அந்நிறுவனத்தினர் தேவைப்படுகின்றனர். சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 23.11.2022 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 0200 மணி வரை பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் தென்காசியில் வைத்து நடைபெற உள்ளது.

  • கல்வித்தகுதி – 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும்
  • வயது – 18-ற்கு மேல்
  • பாலினம் – பெண்கள் மட்டும்
  • மாத ஊதியம் – ரூ,15,000 (முதல் வருடம்)

முதலில் 12 நாட்கள் ஓசூரில் பயிற்சி பெற வேண்டும், பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும்.

இந்நிறுவனத்தினரால் வழங்கப்படும் பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்

  • உணவு, தங்கும் வசதி வழங்கப்படும்
  • முழு பாதுகாப்பான சூழல்
  • தங்கும் விடுதியில் முழு பாதுகாப்பு வழங்கப்படும்
  • மேற்படிப்பிற்கான வசதிகள் அந்நிறுவனத்தினரால் செய்துதரப்படும், ஆங்கிலம் பேச கற்றுத்தரப்படும், தியான வகுப்புகள் நடத்தப்படும்.
  • மருத்துவ காப்பீடு வழங்கப்படும்(Health Insurance Policy)
  • வருங்கால வைப்பு நிதி வழங்கப்படும் (PF)
  • வருடாந்திர விடுப்பு மற்றும் விடுமுறை விடுப்பு வழங்கப்படும் (Annual Leaves and holiday leave
  • 24 மணி நேர மருத்துவ சேவை வழங்கப்படும்
  • வருடாந்திர உடல் சோதனை செய்யப்படும் (Annual health Check-ups)

மேற்காணும் நிறுவனத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது அனைத்து கல்விச்சான்று , ஆதார் கார்டு, பாஸ்போட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றுடன் தனியார்துறை வேலைவாய்ப்பு நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ், இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Official websiteClick Here
Official Notification pdfClick Here