10402 தமிழக அரசு காலிப்பணியிடங்கள் – அரசாணை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - 2021-2022 சட்டமன்ற ஆளுநர் உரை அறிவிப்பு அரசுத்துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்கள் நிரப்புதல் ஆணை வெளியிடப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல(பமே2)த் துறை அரசாணை (நிலை) எண். 32 நாள்…