AI AIRPORT SERVICES LIMITED RECRUITMENT 2023

You are currently viewing AI AIRPORT SERVICES LIMITED RECRUITMENT 2023

AI Airport Services Limited-ல் (AIASL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Duty Manager, Duty Officer, Handyman போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 148 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Social Media PageInstagram Page Link
Whatsapp Channel Link Telegram Channel Link
Youtube Channel LinkFacebook Page Link

காலியிடங்கள்:AIASL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.Duty Manager – 08 பணியிடங்கள்Duty Officer – 08 பணியிடங்கள்Customer Service Executive / Jr. Customer Service Executive – 80 பணியிடங்கள்Utility Agent cum Ramp Driver – 02 பணியிடங்கள்Handyman – 50 பணியிடங்கள்

கல்வி:இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.Duty Manager – Graduate Degree + 16 ஆண்டுகள் அனுபவம்Duty Officer – Graduate Degree + 12 ஆண்டுகள் அனுபவம்Customer Service Executive / Jr. Customer Service Executive – Graduate Degree, DiplomaUtility Agent cum Ramp Driver – 10ம் வகுப்புHandyman – 10ம் வகுப்பு

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

வயது:Duty Manager பணிக்கு அதிகபட்சம் 55 வயது,Duty Officer பணிக்கு அதிகபட்சம் 55 வயது,Customer Service Executive / Jr. Customer Service Executive பணிக்கு அதிகபட்சம் 28 வயது,Utility Agent cum Ramp Driver பணிக்கு அதிகபட்சம் 28 வயது,Handyman பணிக்கு அதிகபட்சம் 55 வயது என விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது முடிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பளம்:இந்த AIASL நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.17,850/- முதல் ரூ.45,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

தேர்வு செய்யும் விதம்:இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 26.12.2023, 27.12.2023, 29.12.2023, 30.12.2023 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள Walk-in Interview (Personal Interview / Trade Test / PET )மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:SC / ST / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாதுமற்ற நபர்கள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் விதம்:இந்த AIASL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification pdf