முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வு (CMRF)

You are currently viewing முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வு (CMRF)

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.02/2023, நாள் 16.10.2023 ன்படி 10:122023 அன்று நடைபெற இருந்த முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வு (CMRF) மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் மற்றும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.

இத்தேர்வானது வருகின்ற 17.12.2023 அன்று நடைபெறும் என அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் 10.12.2023 அன்று நடைபெற இருந்த தேர்வு நுழைவுச்சீட்டினை 17.12.2023 அன்று நடைபெறவுள்ள தேர்வுக்கு பயன்படுத்தலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

official press release pdf